இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற இருப்பவர்களுக்கான தகவல்!

இலங்கையில் வெளிநாடு செல்ல எதிர்பார்க்கும் அனைவரும் முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது. கடவுச்சீட்டிற்கான புகைப்படம் அதன்படி இவ்வாறு வெளிநாடு செல்ல எதிர்பார்த்து கடவுச்சீட்டிற்கான படங்களை பிடிப்பது தொடர்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு படங்களை பிடிப்பதற்கு, பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு செல்லுமாறு படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ரணில் ரூபசிங்க தெரிவித்துள்ளார். மென்பொருள் செயலிழப்பு வெளிநாட்டு கடவுச் சீட்டுக்களைப் பெற்றுக்கொள்வதற்காக பிடிக்கப்படும் படங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையத்தள முறைமையில் அனுப்புவதற்கான மென்பொருள் … Continue reading இலங்கையில் வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற இருப்பவர்களுக்கான தகவல்!